Sunday, 12 May 2013

பசியிண்மை கண் எரிச்சல் சிறுநீர்ப் பாதை அலர்ஜி குண மாகும்



சிறுநீர் எரிச்சல்லுக்கு பல காரணங்கள் உள்ளன சாதாரனமாக வெயில் காரணமாக அல்லது சிறுநீர் கழிக்க நேரம் தவறி சிறுநீர் தேக்கம் ஏற்பட்டு அதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு நீர் எரிச்சல் இருந்தால் 3 நாட்களில் குணம்பெற கீலாநெல்லி இலை ,
விஷ்னு கிராந்தி இலை,
ஓரிதழ்
தாமரை இலை மூன்றையும் சமஅளவு நன்றாக அரைத்து பெரிய நெல்லிகாய் அளவு தயிரில் கலந்து 3 வேளை சாப்பிட்டு அத்துடன் நெருஞ்சில் சாமூலத்தை குடிநீர் வைத்து
குடிக்க மூன்றே நாட்களில் குணம் பெறும் தொடர்து சாப்பிட்டு வர
பசியிண்மை கண் எரிச்சல் சிறுநீர்ப் பாதை அலர்ஜி குண மாகும்